சிறப்பாக இடம்பெற்ற பேசாலை புனித வெற்றி அன்னை ஆலய பெருவிழா…
மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை புனித வெற்றி அன்னை ஆலய வருடாந்த பெருவிழா திருப்பலி இன்று புதன்கிழமை (8) காலை கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக் கொடுக்கப்பட்டது. பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் மன்னார்...