வடக்கு முதல்வர் பதவி முக்கியமானது ஆளுமையுள்ளவரே அதில் அமர வேண்டும் என்கிறார் விக்னேஸ்வரன்
வடக்கு மாகாணசபையின் முதல்வர் பதவி முக்கியமானது என்றும், அதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர், ஆளுமைமிக்கவராக இருக்க வேண்டும் என்றும், முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் முதல்வர் பதவி முக்கியமானதா? அவரின்...