deepamnews

Tag : worldnews

சர்வதேசம்

துருக்கி நிலநடுக்கம் தொடர்பில் கட்டுமான ஊழல் குற்றச்சாட்டில்  184 பேர் கைது – 600 பேரிடம் விசாரணை

videodeepam
துருக்கியில் கட்டுமான ஊழல் தொடர்பாக 184 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 600 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. துருக்கியில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், அதிகப்படியான உயிர் சேதத்துக்கு மோசமான கட்டுமானமே காரணம் என துருக்கியை...
சர்வதேசம்

அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகி ரஷ்யா மிகப்பெரிய தவறு செய்துவிட்டது –  அமெரிக்க ஜனாதிபதி பைடன் தெரிவிப்பு

videodeepam
அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகி ரஷ்யா மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார். அணு ஆயுதக் கையிருப்பை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து (நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம்)...
சர்வதேசம்

நைஜீரியாவில் பண மதிப்பிழப்பு – வங்கிகளுக்கு தீ வைத்து மக்கள் போராட்டம்  

videodeepam
ஊழலை ஒழிக்கும் விதமாக நைஜீரிய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி, 200, 500 மற்றும் 1,000 நைரா (Naira) நாணயத்தாள்களை புழக்கத்தில் இருந்து அகற்றுவதாக அந்நாட்டின் மத்திய வங்கி கடந்த ஆண்டு...
சர்வதேசம்

பாகிஸ்தானில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டுக்கு மாறாக தேர்தலை  நடத்த அந்நாட்டு ஜனாதிபதி தீர்மானம்

videodeepam
பாகிஸ்தானில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டுக்கு மாறாக 2 மாகாணங்களில் தேர்தல் நடத்துவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி ஆரிஃப் அல்வி(Arif Alvi) தீர்மானித்துள்ளார். பாகிஸ்தான் தேர்தல்கள் ஆணைக்குழு அந்நாட்டு தேர்தலை பிற்போடும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச தகவல்கள்...
சர்வதேசம்

துருக்கி, சிரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46,400 ஆக அதிகரிப்பு

videodeepam
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46,400 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரிய நகரங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்தவாறே உள்ளது. மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும்...
சர்வதேசம்

ரஷ்ய துணை ராணுவப் படையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலிப்படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் – அமெரிக்கா தகவல்

videodeepam
உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய துணை ராணுவப் படையான வாக்னர் குழுவிற்காக போராடும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளை மாளிகையின் செய்தித்...
சர்வதேசம்

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் பலி

videodeepam
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் அறுவர் கொல்லப்பட்டுள்ளனர்.   அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் மிசிசிபி நகரில்  நுழைந்த மர்ம நபர் ஒருவர்  திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர்...
சர்வதேசம்

லிபியா அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து – ஐரோப்பிய நாடுகளை நோக்கி பயணித்த 73 பேர் உயிரிழப்பு

videodeepam
அகதிகள் படகு, லிபியா அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் அதிலிருந்த 73 போ் உயிரிழந்துள்ளனா். ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் பெற விரும்பிய அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றிச்சென்ற படகு லிபியா அருகே மத்தியதரைக் கடல் பகுதியில் கடந்த...
இலங்கை

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்திலிருந்து உயிர்பிழைத்தவர்களை பாதுகாப்பதில் பெரும் சவால் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

videodeepam
துருக்கி – சிரியாவில் நிலநடுக்கத்திலிருந்து உயிர்பிழைத்தவர்களை தொடர்ந்தும் உயிருடன் வைத்திருக்க பாதுகாப்பதில் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பேரழிவு ஏற்படுத்திய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கி, சிரியாவில் நீர் மூலம் தொற்று...
சர்வதேசம்

துருக்கி நிலநடுக்கத்தில் இதுவரை 41,000 பேர் உயிரிழப்பு

videodeepam
துருக்கி – சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41,000 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கிய ஒன்பது பேர் ஒரு வாரத்திற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன....