deepamnews
இலங்கை

வரலாற்று சிறப்புமிக்க பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் பதினைந்தவது திருவிழாவாகிய தீர்த்ததோற்சவம் இன்று இடம்பெற்றது.

நயினாதீவு நாகபூசணி அம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, சண்டேஷ்வரர், உள்ளிட்ட தெய்வங்கள் திருப்பல்லாக்கு மனைப்பீடத்தில் வைத்து வடக்குகரையில் உள்ள தெம்மாங்கு தீர்த்தக்கரையில் தீர்த்தமாடி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதில் பல பாகங்களில் இருந்தும் வருகைதந்தத பக்தர்கள் பக்திபூர்வமாக அருள்கடாச்சத்தினை பெற்றுச்சென்றதுடன், பக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக்கொண்டனர்.

Related posts

குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் உள்ளூராட்சி மன்ற தலைவர்களை பதவி இடைநிறுத்த புதிய சட்டம்

videodeepam

வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு விரைவில் சீனாவின் மண்ணெண்ணெய் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

videodeepam

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர்  பதவி விலகல்

videodeepam