deepamnews

Author : videodeepam

இலங்கை

திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்

videodeepam
திரிபோஷ உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது. தகுந்த சோளம் கிடைத்தமையினால் திரிபோஷா உற்பத்தியை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்தால் நாளாந்தம் 60,000 திரிபோஷா பக்கற்றுகள்...
இலங்கை

வங்கிக் கணக்கை ஹேக் செய்த குற்றச்சாட்டில், எட்டுப்பேர் கைது

videodeepam
வர்த்தகர் ஒருவரின் வங்கிக் கணக்கை ஹேக் செய்த குற்றச்சாட்டில், வெளிநாட்டவர் இருவர் உட்பட எட்டுப்பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) கணினி குற்றப்பிரிவு இரண்டு உக்ரேனியர்கள் மற்றும் மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட...
இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு..! வெளியான புதிய தகவல்

videodeepam
அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்காமல் அந்த சுமையை அரசு ஏற்றுள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு...
இலங்கை

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது

videodeepam
2021 க.பொ.த. (உ/த) பரீட்சார்த்திகளுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, வெட்டுப்புள்ளிகளின் மதிப்பெண்களை www.ugc.ac.lk இல் பார்வையிட முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்...
சர்வதேசம்

10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்

videodeepam
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ட்விட்டர், மெட்டா, அமேஸனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் பணி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட் விரைவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான உத்தரவை...
இலங்கை

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் எவ்வித பயனுமில்லை – கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் தெரிவிப்பு

videodeepam
தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி ஒருவருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் எந்தவொரு பயனுமில்லை என்று  தமிழ் தேசிய  மக்கள்  முன்னணியின்  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
இலங்கை

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்.

videodeepam
2022 டிசம்பர் 2 ஆம் திகதியில் இருந்து நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையோ அல்லது...
இலங்கை

யாழ் விமான சேவை மீண்டும் ஆரம்பம் .

videodeepam
யாழ்ப்பாணம் சென்னை இடையேயான விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு திறக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமானது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோவிட் தொற்றுக்...
இலங்கை

இலங்கையை நோக்கிவருகை தரும் பல சொகுசு கப்பல்கள்.

videodeepam
அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் நாட்டிற்கு ஒன்பது கப்பல்கள் வருகை தரவுள்ளதாக கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார். இதற்கமைய இலங்கையை நோக்கி பல சொகுசு கப்பல்கள்...
இலங்கை

மன்னாரில் எயிட்ஸ் நோய் ஏற்படுவதற்கு அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையே காரணம்

videodeepam
மன்னார் மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளர்கள் உருவாகுவதற்கு அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையே காரணம் என பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தக்சாயினி மகேந்திரநாதன் தெரிவித்துள்ளார். மன்னார் பிராந்திய சுகாதார...