கொழும்பில் மூர்க்கத்தனமாக அடக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் – 84 பேர் கைது
அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியை, பொலிசார் கண்ணீர புகை, மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் செய்து கலைத்ததுடன், 84 பேரையும் கைது செய்துள்ளனர். கொழும்பு – நகர மண்டப பகுதியில் நேற்று...