deepamnews

Tag : deepamnews

இலங்கை

கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

videodeepam
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்...
இலங்கை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவித்தல்!

videodeepam
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பரீட்சை குறித்த விண்ணப்பங்கள் இன்று...
இலங்கை

வாகன இறக்குமதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்!

videodeepam
வாகன இறக்குமதிக்கு பல முறைகள் சிந்தித்து செயற்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இதேவேளை கடன்முறையின் மூலம் வாகனங்களை இறக்குமதி செய்ய யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. எனினும் நாடு இன்னும் கடன்...
இலங்கை

இலங்கையில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டம்

videodeepam
இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ரஷ்யாவின் திட்டங்களை சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.ரஷ்ய அரச அணுசக்தி கூட்டுத்தாபனமான Rosatom இலங்கையில் அணுமின் நிலையத்தை அமைக்க உதவும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில்...
இலங்கை

தக்க சமயத்தில் இலங்கைக்கு கைகொடுத்த இந்தியா – அமெரிக்கா பாராட்டு

videodeepam
கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளில் இந்தியா வழங்கிய தீவிர ஆதரவு மிகவும் முக்கியமானது என அமெரிக்க திறைசேரியின் செயலாளர் திருமதி ஜேனட் யெலன் (Janet Yellen) தனது பாராட்டை...
இலங்கை

தொல்பொருள் பின்னணியுடன் தொடர்புடைய அமைச்சரை பதவிவிலக்க வேண்டும் –  சாணக்கியன்

videodeepam
தொல்பொருள் செயலணியில் பின் இருந்து நிதி வழங்கி இராணுவ தளபதிகளை கொண்டு செயற்பட்ட மூல காரணமான அமைச்சர் விதுர விக்கரம நாயக்காவை பதவியில் இருந்து ஜனாதிபதி விலக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்....
இலங்கை

எதிர்க்கட்சியில் உள்ளவர்களை கொண்டு வந்து அரசாங்கத்தை பலப்படுத்த வேண்டும் – நாமல் ராஜபக்ச

videodeepam
எதிர்க்கட்சியில் உள்ளவர்களை அரசாங்கத்திற்குள் கொண்டு வந்து அரசாங்கத்தை பலப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிடுகின்றார். அதிபருடன் இணைந்து பயணிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து...
இலங்கை

இன்று முதல் நடைமுறைக்கு வரும் விலை குறைப்பு

videodeepam
யூரியா உரப்பொதியின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் இன்று (15.06.2023) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யூரியா உரப்பொதியின் தற்போதைய சந்தை விலை 10,000 ரூபாவுக்கு அதிகமாக...
இலங்கை

ஊழல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

videodeepam
வெளிநாடுகளில் வாழும் இலங்கை செல்வந்தர்கள் நாட்டில் முதலீகளை மேற்கொண்டாலே, நாட்டை பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம்...
இலங்கை

யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதிக்கும் இடையே சந்திப்பு

videodeepam
யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதியாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுஜீவ கெட்டியாராச்சி இன்றைய தினம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினார்.  குறித்த சந்திப்பின்போது தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய...