deepamnews
இலங்கை

போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பேரணி.

இன்றைய தினம் 25.08.2023 நாட்டில் தற்பொழுது ஏற்ப்பட்டுள்ள போதைப்பொருள் பாவனைக்கு ஏதிராக கிளிநொச்சி மாவட்டச்செயலகம், மற்றும் வேல்விசன், பிரதேசசெயலகம், பிரதேசசபையினர், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் இனைந்து போதைப்பொரும் பாவனை மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான விழிப்புனர்பு ஏற்படுத்தும்,வகையில் இவ் பேரனி ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்றது .

புதுக்குடியிருப்பில் அதிகரிக்கும் சிறுவர் துஸ்பிரயோகமும், போதைவஸ்து பாவனை போன்றவற்றை – கட்டுப்படுத்த கோரி கவனயீர்ப்பும் மனு கையளிப்பும் நேற்றைய தினம் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

Related posts

தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக பொதுநலவாய செயலாளர் நாயகம் இலங்கை வருகிறார்

videodeepam

நிதியை விடுவிக்கக் கோரி நிதி அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

videodeepam

திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவஞ்சலிக்கு தடை.

videodeepam