deepamnews
இலங்கை

சரத் வீரசேகரவின் பாராளுமன்ற உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் சட்டத்தரணிகள் போராட்டம்.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும் இலங்கை நீதித்துறைச் சுதந்திரத்தை கேளிக்குட்படுத்தும் வகையிலும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பாராளுமன்றில் ஆற்றிய உரையை கண்டிது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இன்றையதினம் யாழ்ப்பாண நீதிமன்ற முன்றலில் சட்டத்தரணிகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறே சரத் வீரசேகர பாராளுமன்றில் ஆற்றிய உரையை கண்டித்தும் எதிர்ப்புத் தெரிவித்தும் இன்றையதினம்(25) முல்லைத்தீவிலும் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் அடையாள கண்டனப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொதுமக்ளை பாதுகாக்க ஜனாதிபதி இராணுவத்துக்கு அவசர அழைப்பு!

videodeepam

விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி.

videodeepam

அடுத்த வருடத்தில் பொதுத் தேர்தல் – மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சூழல் உருவாக்கப்படும் என்கிறார் ஜனாதிபதி ரணில்

videodeepam