deepamnews
இலங்கை

பிரபல இந்திய திரைப்பட பின்னணி பாடகர் ஹரிஹரன் இலங்கை வந்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகவே அவர் வருகை வந்துள்ளார்.

பாடகர் ஹரிஹரனுடன் தென்னிந்திய தொலைக்காட்சி பிரபலங்களான மா.கா.பா.ஆனந்த், சிவாங்கி ஆகியோரும் வருகை வந்துள்ளார்.

இலங்கையை வந்தடைந்த இவர்கள், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளதுடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இந்த புகைப்படங்களை முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது

Related posts

இலங்கையில் 5 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை – சர்வதேச செஞ்சிலுவை குழு அறிவிப்பு 

videodeepam

மாணவர்களின் எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் பதவியேற்ற வேலணை பாடசாலை அதிபர்!

videodeepam

யாழில் குழந்தைக்கு கொடும் சித்திரவதை – வெளியான காணொளி

videodeepam