deepamnews
இலங்கை

முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்டவர்களின் வலைகள்,மீன்கள் மீட்பு.

தேசிய உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கிளிநொச்சி, முல்லைத்தீவு விரிவாக்க உத்தியோகத்தர் தலைமையிலான உத்தியோகத்தர்கள் நேற்றிரவு 23.10.2023 மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே இவை மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை அவர்கள் தப்பியோடிய நிலையில் அவர்களின் வலைகள் மற்றும் மீன்கள் மீட்கப்பட்டுள்ளன. விசாரணைகளைத்தொடர்ந்து நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக தேசிய உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கிளிநொச்சி, முல்லைத்தீவு விரிவாக்க உத்தியோகத்தர் தெரிவித்தார்.

Related posts

சிறிமாவே பண்டாரநாயக்கவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருந்தால் நாடு வங்குரோத்து நிலைக்கு சென்றிருக்காது – சந்திரிக்கா தெரிவிப்பு

videodeepam

இந்திய யுத்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை.

videodeepam

ஆலயமொன்றில் தேவாரம் பாடிய நபர் மயங்கி வீழ்ந்து சாவு.

videodeepam