deepamnews
மருத்துவம்

குப்பைமேனி கஷாயத்தின் மருத்துவ நன்மைகள்​…

நோயற்ற வாழ்க்கைக்கு நாம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற காயகல்பமாக இந்த குப்பை மேனி கஷாயம் இருக்கிறது. இது உடலில் நோயை உருவாக்கும் காரணிகளையும், உடல் செயல்பாடுகளின் போது உண்டாகும் கழிவுகளை வெளியேற்றவும், இணை நோய், துணை நோய்களை கட்டுப்படுத்தி குணமாக்கவும் உதவும் அற்புத கஷாயம் தான் இந்த குப்பை மேனி கஷாயம் ஆகும்.

100 வ்யது வரை வாழ வேண்டும். 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ வேண்டும். 100 வயது வரை இளமையாக வாழ வேண்டும் என்று நினைத்தால் இந்த குப்பைமேனி கஷாயம் ஒன்று மட்டுமே போதும்.

கல்லீரல் நோய், மண்ணீரல் நோய், இரத்த சோகை, இரத்தத்தில் உள்ள கிருமிகள் என அனைத்தையும் தீர்க்க கூடிய மூலிகை இது. கிருமிகள் வந்ததும் வாழ்நாள் முழுவதும் மருந்து எடுக்க வேண்டி இருக்கலாம். ஆனால் இவை எல்லாம் நம் தோட்டத்தில் கிடைக்க கூடியவை. இந்த தாவரங்களை அப்படியே பறித்து சரிசமமாக சேர்த்து நீரில் கலந்து கொதிக்க வைத்து குடித்தாலே அற்புதமான மருத்துவ நன்மைகள் கிடைக்கும்.

கல்லீரல் நோயை காட்டிலும் மண்ணீரல் நோய் ,மண்ணீரல் விரிவாக இருப்பது, மண்ணீரல் வீக்கம் போன்றவை இன்னும் அதிக சிரமத்தை உண்டு செய்யும். இதை குணப்படுத்த குப்பைமேனி கஷாயம் உதவும்.

Related posts

அளவுக்கு மீறி பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் விபரீதம்,

videodeepam

நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

videodeepam

முன்கூட்டியே சிறுநீரக நோயை கண்டுபிடிப்பது எப்படி?

videodeepam