deepamnews
இலங்கை

உயர்வடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி.

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(14.11.2023) அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (14.11.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 332.36 ரூபாவாகவும், கொள்வனவு விலை 321.71 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 242.24 ரூபாவாகவும், கொள்வனவு விலை 231.53 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 357.46 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 342.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 409.41 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 393.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Related posts

உரம், கிருமிநாசினிகளை பகிர்ந்தளிக்க கியூ.ஆர். குறியீட்டு முறைமை விரைவில் அறிமுகம்

videodeepam

சஜித்துக்குச் சவாலாக இருக்கமாட்டார் ரணில் – ஐக்கிய மக்கள் சக்தி கூறுகின்றது.

videodeepam

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியாகவுள்ள விசேட சுற்றறிக்கை

videodeepam