deepamnews
இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சு அவசர அறிவுறுத்தல்.

அதிக வெப்பமான நாட்களில் பாடசாலை மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில்,

அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் இல்ல விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது

அத்துடன் மாணவர்களை அதிகளவில் நீர் அருந்தச் செய்யுமாறும் சுகாதார அமைச்சின் குறித்த அறிவுறுத்தல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் வறட்சியான காலநிலையில் இன்று முதல் ஓரளவு மாற்றத்தை எதிர்பார்க்க முடியுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொள்கை வட்டி வீதத்தை மாற்றமில்லாமல் பேண நாணய சபை தீர்மானம்

videodeepam

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயார்படுத்தல்களை முன்னெடுத்துள்ளேன் –  தம்மிக்க பெரேரா தெரிவிப்பு.

videodeepam

ஜந்து வயதிற்கு உட்பட்ட சுமார் 10 ஆயிரம் குழந்தைகள் ஆபத்தான நிலையில் – வெளியான அதிர்ச்சி தகவல்!

videodeepam