deepamnews
இலங்கை

தயாசிறி தலைமையில் புதிய கூட்டணி உதயம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தலைமையில் மனிதநேய மக்கள் கூட்டணி நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பலர் கலந்துகொண்டனர்.

சில அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் மனிதநேய மக்கள் கூட்டணியுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

Related posts

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டம் – தேர்தலை நடத்துமாறும் கோரிக்கை

videodeepam

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பான முன்னாள் ஜனாதிபதி 3 பக்கங்கள் அடங்கிய அறிக்கை

videodeepam

ஜனாதிபதியிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரவில்லை – தமிழ் கட்சிகள் தெரிவிப்பு

videodeepam