deepamnews

Category : இலங்கை

இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருள்கள் தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படும் – டீ.பி ஹேரத் தெரிவிப்பு.

videodeepam
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அத்தியாவசிய உணவுப் பொருள்களை நியாயமான விலையில் தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயி மற்றும் நுகர்வோர் ஆகிய இருவரையும் பாதுகாக்கும் முறைமையின் ஊடாக இந்த வேலைத்திட்டம்...
இலங்கை

ஐ.தே.கவின் யாழ். மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் –  ரவி கருணாநாயக்க அறிவிப்பு.

videodeepam
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி...
இலங்கை

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு.

videodeepam
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றில் இன்று (21) 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன. சபாநாயகர் மஹிந்த...
இலங்கை

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய தந்தை கைது..!!

videodeepam
வவுனியா தோணிக்கல் பகுதியில் தன் சொந்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் சந்தேகத்தில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இன்றைய தினம் பாடசாலைக்கு சென்ற பாதிக்கப்பட்ட சிறுமி ஆசிரியையிடம் இன்று...
இலங்கை

யாழில் கனடாவுக்கு அனுப்புவதாக பண மோசடி – பெண் கைது

videodeepam
கனடாவிற்கு அனுப்புவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் 60 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்....
இலங்கை

நாட்டில் நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

videodeepam
இலங்கையில் நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாணயத்தாளை வேண்டுமென்றே உருவச்சிதைத்தல் அல்லது சேதப்படுத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாணயத்ததாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி...
இலங்கைசர்வதேசம்

உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடம், இஸ்ரேஸ் 5 ஆம் இடத்தில்.

videodeepam
2024 ஆம் ஆண்டுக்கான உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. வழக்கம்போல் நோர்டிக் நாடுகள் இதில் வெகுவாக இடம்பெற்றுள்ளன. டென்மார்க், நோர்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுடன் ஃபரோ தீவுகள்,...
இலங்கை

விசேட சுற்றிவளைப்பில் 913 சந்தேகநபர்கள் கைது.

videodeepam
போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட சுற்றிவளைப்பில் 883 ஆண்களும் 30 பெண்களும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 54 பேரை மேலதிக விசாரணைகளுக்காக தடுத்துவைக்க நீதிமன்ற அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக...
இலங்கை

தயாசிறி தலைமையில் புதிய கூட்டணி உதயம்.

videodeepam
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தலைமையில் மனிதநேய மக்கள் கூட்டணி நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பலர் கலந்துகொண்டனர். சில...
இலங்கை

அத்துமீறிய தமிழக மீனவர்களின் படகை மீட்க வந்த படகின் உரிமையாளருக்கும் மறியல்.

videodeepam
இலங்கையில் பிடிபட்ட தமிழக மீனவர்களின் படகை மீட்க, அங்கிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு வந்த படகின் உரிமையாளரும் சிறையில் அடைக்கப்பட்டார். மன்னார் கடற்பரப்புக்குள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் எல்லை தாண்டி மீன்பிடித்த வேளை...