தளபதி’ விஜய்யின் அரசியல் பயணத்துக்கு அமைச்சர் ஜீவன் வாழ்த்து.
சினிமா ஊடாக இரசிகர்களின் மனம் வென்ற தளபதி விஜய், அரசியல் ஊடாகவும் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் செயற்படுவார் என்ற முழு நம்பிக்கை உள்ளது. எனவே, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிப்...