deepamnews
இலங்கை

யாழில் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸாரால் பரபரப்பு!

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியின் வகுப்பறை கட்டடத் தொகுதி திறப்பு விழா நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டிருந்தார்.

வழமைக்கு மாறாக பொலிசார் களமிறக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு கடற்றொழில் அமைச்சர் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

லிட்ரோ எரிவாயு விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் – பாரிய விலைக்குறைப்பு

videodeepam

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூல வர்த்தமானி வெளியீடு

videodeepam

கைத்துப்பாக்கியுடன் 22 வயது யுவதி ஒருவர் கைது!

videodeepam