deepamnews
இலங்கை

எலிக்காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதாக எச்சரிக்கை!

நாட்டில் எலிக்காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுவருடம் ஆரம்பமாகி 10 நாட்களுக்குள் 58 பேர் நோய் அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் 6 ஆயிரத்து 800 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சடுதியாக வீழ்ச்சியடைந்த வாகனங்களின் விலை..!

videodeepam

கிளிநொச்சியில் பல குடும்பங்கள் உணவு பற்றாக்குறையால் பாதிப்பு

videodeepam

யாழ் வல்வெட்டித்துறையில் வீடு புகுந்து ரவுடிகள் அட்டகாசம் – வயோதிபர் படுகாயம்

videodeepam