deepamnews
இலங்கை

நடன இயக்குனரான பாபா பாஸ்கர் யாழ்ப்பாணப் பகுதிக்கு விஜயம்

தென்னிந்திய தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவின் நடன இயக்குனரான பாபா பாஸ்கர் இலங்கை யாழ்ப்பாணப் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார்.

நேற்று (20ம் திகதி) நல்லூர் ஆலய பூஜைகளில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கலந்துகொண்ட அவர் பின்னர் பெதுருதுடுவ மீன்பிடி துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.

ரஜினிகாந்த், விஜய், தனுஷ் என தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் நடித்த பல திரைப்படப் பாடல்களுக்கு நடன இயக்குனராக பாபா பாஸ்கர் இருந்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் இலங்கையின் சுற்றுலாத் தலத்தை வென்றுள்ள பல இடங்களை பார்வையிட எதிர்பார்த்துள்ளதாக  தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் – சர்வதேச நாணய நிதியம்

videodeepam

கோனாவில் மகா வித்தியாலத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டம்.

videodeepam

யாழ். முதல்வர் தெரிவு குறித்து சிறீதரன் எம்.பி கருத்து

videodeepam