deepamnews
இலங்கை

பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கு ஜனாதிபதி திட்டம்

பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (23) தெரிவித்தார்.

கொழும்பு சங்கமித்தா மகளிர் கல்லூரியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவச பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

மாணவர்களை பணயக் கைதிகளாக வைத்து செயற்பட எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அங்கு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Related posts

முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்டவர்களின் வலைகள்,மீன்கள் மீட்பு.

videodeepam

புத்தாண்டு காலத்தில்  காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடையும் – சமிந்த பீரிஸ் தெரிவிப்பு

videodeepam

வடக்கு கிழக்குப் பகுதியில் சீனாவினுடைய எந்த முதலீட்டையும் அனுமதிக்க முடியாது! – அதை எதிர்பதற்கு தயார் என்கிறார் செல்வம்.

videodeepam