deepamnews
இலங்கை

கரைச்சி புளியம்போக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவ பெருவிழா

பங்குனி உத்திர பொங்கல் விழா விளக்கு வைப்புடன் 29/03/2023 அன்று இனிதே ஆரம்பமானதுவிசேட பூசை நிகழ்வுகள் நடைபெற்று பிரம்பு வழங்குதல் வைபவம் நடைபெற்றதுடன்அதனை தொடர்ந்து அன்றைய தினம்29.03.2023 மாலை பாரம்பரிய முறையில் மாட்டுவண்டில்களில் பிரம்பு ஆலயத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும் பின் 30/03/2023 வியாழக்கிழமை அதிகாலை 05.00மணியளவில் மீசாலை புத்தூர் சந்தி பண்டமரவடியைச் சென்றடைந்து விசேட பூசைகளும் நடைபெறும்.

மீண்டும் 04/04/2023 அன்று செவ்வாய்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் மடைப்பண்டம் புறப்பட்டு 05/04/2023 புதன்கிழமை மாலை 06.00மணியளவில் ஆலயத்தை வந்தடையும்.மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 22ம் நாள் உத்தர நட்சத்திரம் (பி.ப.12.04வரை) கூடிய சுபவேளையில்05/04/2023புதன் கிழமை பகல் இரவு பொங்கல் நிகழ்வுகள் நடைபெறும் என கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

Related posts

பிடுங்கி வீசப்பட்ட ஆதி சிவனை உரிய இடத்தில் அரசு நிறுவ வேண்டும் – மறவன்புலவு கோரிக்கை

videodeepam

சீர்திருத்தங்களை விரைவுபடுத்தும் இலங்கை அரசின் உறுதிப்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு

videodeepam

ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் கலந்துரையாடல்

videodeepam