deepamnews
இலங்கை

பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு தொடர்பில்  எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை – அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

இதுவரையில்  பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மொத்த உற்பத்தியாளர்களில் 25 வீதமானவர்கள் எரிவாயு பாவனையாகும் என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

எரிவாயு விலை குறைப்புடன் பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பிலும் எதிர்வரும் இரண்டு நாட்களில் தீர்மானம் ஒன்றை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பெருந்தோட்ட மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியம் – ஜனாதிபதி

videodeepam

வடக்கு கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தியில் ஓரங்கட்டப்படுகின்றன – சாணக்கியன் குற்றச்சாட்டு

videodeepam

டெங்கு நோயை கட்டுப்படுத்தும்  நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு

videodeepam