deepamnews
இலங்கை

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தல்

நாடு பொருளாதார ரீதியில் பலவீனமடைந்துள்ள சூழ்நிலையில் வெளிநாடுகளின் உதவியுடன் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைவது தொடர்பில் ஈபி.ஆர்.எல்.எப் மத்திய குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்றய தினம் வவுனியாவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற மத்தியக்குழு கூட்டம்  சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

கைப்பேசி பாவனையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

videodeepam

புத்தாண்டு காலப்பகுதியில் அதிக பேரூந்து கட்டணம் அறவிடப்படுவதாக குற்றச்சாட்டு

videodeepam

சுகாதார அமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு!

videodeepam