deepamnews
இலங்கை

காங்கேசன்துறை துறைமுகத்தில் உள்கட்டமைப்பை விரைவாக நிறுவும் திட்டம் நடைமுறை

காங்கேசன்துரை துறைமுகத்தின் உட்கட்டமைப்பை விரைவாக நிறுவும் திட்டத்தை கடற்படை தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது.

அதாவது, காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பயணிகள் படகு சேவையை தொடங்கும் திட்டத்தை விரைவாக நிறைவு செய்ய உள்ளது.

இந்த பயணிகள் போக்குவரத்துத் திட்டம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றமில்லை – இலங்கை பேக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு

videodeepam

பல்வேறு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பொலிஸாரால் கைது!

videodeepam

பொதுஜன பெரமுனவுக்குள் பிளவு – ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவிப்பு

videodeepam