deepamnews
இலங்கை

கட்டாகாளி கால்நடைகளால் வீதிவிபத்து அதிகரிப்பு

கிளிநொச்சிமாவட்டத்தில் கட்டாக்காளி கால்நடைகளின் தொல்லை மிகவும் அதிகரிப்பு இரவு பகலாக அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக இரவு பகல்வேலைகளில் வீதி விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளதாகவும் இது தொடர்பாக கரைச்சிப் பிரதேச சபையினரிடம் பலமுறை தெரிவித்தபோதும் எந்தவித பயணம் எட்டப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக வீதிகளில் இரவு வேலைகள் கால்நடைகள் சுற்றித்திரிவதன் காரணமாக வீதி விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அத்துடன் பொது இடங்கள் மற்றும் வர்த்தக நிலையம் சந்தை போன்ற பகுதிகளில் இரவு வேலைகளில் கால்நடைகளை அசுத்தம் செய்வதன் காரணமா வர்தகர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் தெரிவித்துள்ளனர்

Related posts

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த பொதுஜன பெரமுன திட்டம்

videodeepam

இந்தியா துரிதமாக செயற்பட்டிருக்காவிட்டால் இலங்கை மோசமான  விளைவுகளை சந்தித்திருக்கும் என்கிறார் மிலிந்த

videodeepam

கறுப்பு ஜுலை நினைவேந்தல் நாளை கிளிநொச்சியில்.

videodeepam