இலட்சம் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை நீதிமன்றில் அறிவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணாவெல உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் நீதிமன்றில் உண்மைகளை தெரிவித்த போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மத்திய வங்கி ஊழியர்கள் 7 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.