deepamnews
இலங்கை

 இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை – வளிமண்டலவியல் திணைக்களம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு மேற்கே இன்று (25) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில் 84 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந் நிலஅதிர்வினால் இலங்கைக்கு எந்த சுனாமி ஆபத்தும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பதவி விலகுவதாக பரவும் தகவல்களில் உண்மை இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு

videodeepam

ஐ.நாவின் புதிய தீர்மானத்தால் அபாய கட்டத்தில் இலங்கை! – நீதி அமைச்சர் விளக்கம்

videodeepam

வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் கடமையேற்பு

videodeepam