deepamnews
இலங்கை

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் மீண்டும் இன்று சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு மீண்டும் இன்று (08) நடைபெறவுள்ளது.

இன்று  மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த மாதமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Related posts

3 நாட்களுக்கு எரிபொருள் இல்லை..?

videodeepam

நாட்டில் மக்கள் பல விதங்களிலும் பாதிக்கப்பட்டுள்ள போதும் பல மில்லியன் ரூபாய் செலவில் சுகந்திரதினம் வேண்டுமா?

videodeepam

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நிறுத்தினால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்கிறார் சம்பிக்க ரணவக்க

videodeepam