deepamnews
இலங்கை

சுண்டிக்குளம் பறவைகள் சாரணாலயத்தின் கல்லாறு பகுதியில் சட்டவிரோதமாக இடம்பெறும் மணல் அகழ்வு.

சுண்டிக்குளம் பறவைகள் சாரணாலயத்தின் கல்லாறு பகுதியில் சட்டவிரோதமாக இடம்பெறும் மணல் அகழ்வினை பாரேவையிடுவதற்காக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் சட்டங்களுக்கு பொறுப்பான உதவிப்பணிப்பாளர் D.M .வீரசிங்க தலையிலான குழுவினர் பார்வையிட்டனர் .

குறித்த பகுதியில் பாரியளவிலான மண் அகழ்வை அவதானிக்க முடிகிறது. இயற்க்கையை பாதிக்கும் விதத்தில் காடுகளை அழித்தும் மணல் அகழ்வு இடம்பெற்றுள்ளமையை அவதானிக்க கூடியதாக இருந்ததென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது

Related posts

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் எம்.பி.தோமஸ் வில்லியம் தங்கத்துரை காலமானார்

videodeepam

இஸ்ரேலில் மேலுமொரு இலங்கைப் பிரஜை உயிரிழப்பு.

videodeepam

பல்கலைக்கழகங்களுக்குள் பொலிஸார் – கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

videodeepam