deepamnews
இலங்கை

பல்கலைக்கழகங்களுக்குள் பொலிஸார் – கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்களை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமை, பல்கலைக்கழகங்களுக்குள் பொலிஸாரின் பிரசன்னம் அதிகரித்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Related posts

சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடும் அரச அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

videodeepam

இறுதிக்கட்ட யுத்தத்தில் இரசாயனக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை – சரத் வீரசேகர தெரிவிப்பு

videodeepam

யாழில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு

videodeepam