கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட தேசிய பறவைகள் பூங்கா சுண்டி குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் காடலிப்பில் ஈடுபட்ட ஜே.சி.பி இயந்திரம் ஒன்றும் அனுமதிப்பத்திரம் இன்றி உழவு இயந்திரத்தில் சட்ட விரோதமான முறையில் மணல் அகல்வின் ஈடுபட்ட மூன்று உழவியந்திரங்களும் அதன் சாரதிகள் மூவரும் கிளிநொச்சி ஜீவராசிகள் மற்றும் சிறப்பு அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய 15.08.2023 அன்றைய தினம் சுத்தி வளைக்கப்பட்டு நான்கு சந்தேக நபர்களும் தடையை பொருட்களும் வனஜீவராசாகள் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் நான்கு பேரும் 16.08.2023 இண்றயதினம் கிளிநொச்சிநீதிமண்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்