deepamnews
இலங்கை

ஜக்கியதேசியகட்சியின் மத்தியகுழுக்கூட்டம் இண்று கிளிநொச்சியில் இருவேறு இடங்களில் நடைபெற்றது.

ஜக்கியதேசியகட்சியின் மத்தியகுழுக்கூட்டம் 18.08.2023 இண்று கிளிநொச்சியில் இருவேறு இடங்களில் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஜக்கியதேசியகட்சியின் பொதுச்செயலாளர் பாலித்தரங்கேபண்டார ஜக்கியதேசியக்கட்சியின் கிளிநொச்சிமாவட்ட செயற்பாட்டாலார்கள் சந்திப்பு நடைபெற்றது.

இன் நிகழ்வில் முன்னால் கல்வி ராஜங்கஅமச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முன்னே அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை கட்டி எழுப்பியுள்ளார் எனவும் எரிபொருளுக்கான வரிசை மற்றும் சமையல் எரிவாயுக்கான வரிசை பால் மா வரிசை என அத்தியாவசிய பொருட்களை பெறவேண்டிய வரிசைகளில் இருந்து மக்களை காப்பாற்றியதுடன் தொடர்ந்தும் மக்களுக்கு சேவை ஆற்றுவதற்காக அண்மையில் கூட இந்தியா சென்ற ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அண்ணாட்டு இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு உதவி திட்டங்கள் பெறுவது தொடர்பாகவும் கலந்துரையாடினார்

அது மட்டுமன்றி இன்றி ஜப்பான் நாடு மற்றும் சீனா பல நாடுகளிலும் இருந்து அந்நாட்டு தலைவர்கள் இலங்கைக்கு பல்வேறு வகையிலும் உதவி வழங்குவதற்காக முன்வந்துள்ளதாகவும் இனிவரும் தேர்தலின் மக்கள் ரணில் விக்ரம சிங்கவை ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவாராயின் பல்வேறு நலத்திட்டங்களையும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பார் எனவும் அத்துடன் 13ம் திருத்தச் சட்டத்தை திருத்தி போலீஸ் அதிகாரம் தவிந்த ஏனைய அதிகாரங்களை வழங்குவதற்காகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாலிட ரங்கே பண்டார தெரிவித்துள்ளார் .

Related posts

இலங்கை சர்வதேசத்திடம் யாசகம் கேட்க ஊழல் மோசடிகளே காரணம் – பேராயர் தெரிவிப்பு

videodeepam

இலங்கையின் நெருக்கடிக்கு விரைவில் தீர்வை வழங்க முயற்சிக்கும் பாரிஸ் கிளப்

videodeepam

புதிய மருத்துவ சட்டமூலம் –  6 மாதங்களுக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை.

videodeepam