deepamnews
இலங்கை

யாழ்ப்பாணத்தில் பழங்கள் மற்றும் இளநீர் வியாபாரத்தில் வீழ்ச்சி!

நாட்டில் அதிக வெப்ப நிலையுடனான வறட்சியான காலநிலை நிலவும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பழ வியாபாரிகள், இளநீர் வியாபாரிகள் விலை உயர்வின் காரணமாக  வியாபாரம் இடம் பெறவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்கள்.

குறிப்பாக வெப்ப காலத்தில் பொதுமக்கள் பழம் வாங்க  வருவார்கள். தற்பொழுது பழங்களின் விலையினை கேட்டு விட்டு சென்று விடுகின்றார்கள்.

ஏனென்றால் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக எமது வியாபாரம் மற்றும் முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது என கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக யாழ்ப்பாண குடா நாட்டில் வெப்ப காலத்தில் பழங்கள், இளநீர்  வியாபாரம் அதிகளவில் இடம்பெறும். எனினும் தற்போது பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பழங்களின் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பழம், இளநீர் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறுவர் இருதய சிகிச்சை பிரிவின் பல சேவைகள் இடைநிறுத்தம்!

videodeepam

வரலாற்று சிறப்புமிக்க பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் பதினைந்தவது திருவிழாவாகிய தீர்த்ததோற்சவம் இன்று இடம்பெற்றது.

videodeepam

அதிகாரிகள் ஏசி அறைகளை விட்டு வெளியே வந்து நாட்டின் நிலைமையை ஆராய வேண்டும் – சஜித் பிரேமதாச

videodeepam