deepamnews
இலங்கை

பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்ட அதிபர், ஆசிரியர்களுக்கு விடுமுறை.

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் கடமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நேற்றும் (28) இன்றும் (29) இவ்வாறு கடமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 18 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வரை கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நல்லை கந்தனின் திருமஞ்சத்தை காண திரண்டு வந்த பக்தர்கள்!

videodeepam

வங்கி வட்டி வீதங்கள் அதிகரிப்பு – கடுமையான முடிவுகளை எடுக்கும் அரசு

videodeepam

இலங்கைக்கு கடத்துவதற்காக  வாகனத்தில் கொண்டு  சென்ற பல லட்சம் ரூபாய் பெறுமதியான   பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது

videodeepam