deepamnews
இலங்கை

அனுமதியற்ற மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 07பேர் கைது!

அனுமதியற்ற மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 21-38 வயதிற்கு உட்பட்ட 07பேரையும் 2டிங்கி படகுகளையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – வெற்றிலைக்கேணி கடற்படைக்குட்பட்ட சுண்டிக்குளம் கடற்படையினர்  இவர்களை கைது செய்துள்ளதாக கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கட்டைக்காடு முள்ளியானை சேர்ந்தவர்கள் என்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீரியல்வளத்திணைக்கள அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

இன்று முதல் முறையாக கூடுகிறது தேசிய சபை

videodeepam

இலங்கை புதிய தொழில் உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும்: மத்திய வங்கி ஆளுநர் புதிய ஆலோசனை

videodeepam

நடுவீதியில் அடி காயங்களோடு இளைஞனின் சடலம்.

videodeepam