deepamnews
சினிமா

தமிழ் சினிமா சிலர் கட்டுப்பாட்டில் இருக்கிறது – லட்சுமி ராமகிருஷ்ணன்.

லட்சுமி ராமகிருஷ்ணன் நான்கு வருடங்களுக்கு பிறகு தற்போது ஒரு புது படத்தை இயக்கி இருக்கிறார்.
Are You Okay Baby என்ற அந்த படம் வரும் செப்டம்பர் 22ம் தேதி திரைக்கு வருகிறது. அதில் சமுத்திரகனி உள்ளிட பலர் நடித்து இருக்கின்றனர்.

இந்நிலையில் ஒரு நாளிதழுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்திருக்கும் பேட்டியில் தமிழ் சினிமா தற்போது ஒரு சிலரிடத்தில் தான் சிக்கி இருக்கிறது என கூறி இருக்கிறார்.

படம் வெற்றி பெறுமா இல்லையா என அவங்க தான் சொல்றாங்க. அவர்கள் ஒரு சில படங்களை மட்டும் ப்ரோமோட் பன்றாங்க. அது தமிழ் சினிமாவுக்கு நல்லதல்ல.

எல்லா நல்ல படங்களும் மக்களிடம் சென்று சேர வேண்டும். அப்போது தான் மலையாளம் போல இங்கும் நல்ல படங்கள் அதிகம் வரும் என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறி இருக்கிறார்.

Related posts

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார் – வீட்டில் தவறி வீழ்ந்து உயிரிழப்பு

videodeepam

தமிழகத்தில் மட்டுமே ஜவான் இத்தனை கோடி வசூலா?

videodeepam

ஜெயிலர் படத்தை விட அதிக வசூல் செய்து நம்பர் 1 இடத்தை பிடித்தது லியோ !!!

videodeepam