deepamnews
சினிமா

உலகளவில் தற்போது வசூலில் வேட்டையாடி வரும் ஜவான் திரைப்படம் 600 கோடிக்கும் மேல் வசூல் !!!

உலகளவில் தற்போது வசூலில் வேட்டையாடி வரும் ஜவான் திரைப்படம் .அட்லியின் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், அதையெல்லாம் அடித்து நொறுக்கி வசூலில் பட்டையை கிளப்பியுள்ளது.

.முதல் நாள் உலகளவில் ரூ. 129 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த ஜவான் படம் ஆறு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, ஜவான் படம் வெளிவந்து ஆறு நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளது. இனி வரும் நாட்களில் கண்டிப்பாக இப்படம் ரூ. 1000 கோடியை கடந்து சாதனை படைக்கும் என்கின்றனர்.

Related posts

தமிழ்நாட்டில் ஒரு மாதமாக அஜித் படமா, விஜய் படமா என்பது குறித்தே விவாதம் – அன்புமணி ஆதங்கம்

videodeepam

லியோ படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகிறது.

videodeepam

கமல்ஹாசன் நடிப்பில் 17 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் தற்போது மீண்டும் ரிலீஸாகி அமோக வரவேற்பு !

videodeepam