deepamnews
இலங்கை

மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி.

மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் மத்திய கல்லூரியில் ஐந்து வருடங்களுக்குப் பின் மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி இன்றைய தினம்நடைபெற்றது.

தருமபுரம் மத்திய கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியினை அயல் பாடசாலைமணவர்கள் ஆசிரியர்கள்
கலந்து பார்வையிட்டனர். மாணவர்களின் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் மாணவர்கள் தமது கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு வகையான ஆக்கப் பொருட்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தினர் இந்த கண்காட்சி பல மாணவர்களூக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது எண மாணவர்கள் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளருடன் இலங்கை அரசின் குழு சந்திப்பு

videodeepam

பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை வழங்காத தாதியர்கள் – நீதி கிடைக்குமா?

videodeepam

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி விசேட அறிக்கை

videodeepam