deepamnews
இலங்கை

கல்கிசையில் தொடர்மாடிக் குடியிருப்பின் மாடியில் இருந்து வீழ்ந்து யுவதி உயிரிழப்பு.

கல்கிசை – அல்விஸ் பிளேஸில் அமைந்துள்ள தொடர்மாடிக் குடியிருப்பின் 13 ஆவது மாடியிலிருந்து வீழ்ந்து 27 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

யாழில் அதிகரிக்கும் போக்குவரத்து விதிமீறல்கள் – பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு.

videodeepam

இனப் பிரச்சினை பேச்சுவார்த்தையில் எங்களையும் சேருங்கள் – ஹக்கீம் கோரிக்கை

videodeepam

எக்ஸ்பிரஸ் பேர்ல் நஷ்ட ஈடு: அறிக்கை தயாரிக்கப்படவில்லை என்கிறது கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை.

videodeepam