deepamnews
இலங்கை

ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்காக கொழும்பில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை.

2023 ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்காக கொழும்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று (09) முதல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

இன்று முதல் 66% மின் கட்டணம் அதிகரிப்பு

videodeepam

வெளிநாடுகளில் இருந்து தங்க நகைகளை அணிந்து வருபவர்கள் மீது சட்ட நடவடிக்கை

videodeepam

முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் திட்டம் ஆரம்பம்

videodeepam