deepamnews
சினிமா

தமிழகத்தில் மட்டுமே ஜவான் இத்தனை கோடி வசூலா?

2023ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று ஜவான்.அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான இப்படம் கடந்த 7ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்துள்ளது ..
நயன்தாரா, விஜய் சேதுபதி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப் பில் வெளியாகிய இப்படம் முதல் நாளில் இருந்து வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 129 கோடியை கடந்த ஜவான். மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது . இது இப்படத்திற்கு தமிழகத்தில் கிடைத்துள்ள நல்ல வரவேற்பு என கூறப்படுகிறது. இனி வரும் நாட்களிலும் தமிழகத்தில் ஜவான் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்கின்றனர்.

Related posts

விஜய் மகன் ஆசை மறுக்கப்பட்டது ஏன்?

videodeepam

கமல்ஹாசன் நடிப்பில் 17 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் தற்போது மீண்டும் ரிலீஸாகி அமோக வரவேற்பு !

videodeepam

பிரபல பலகுரல் கலைஞர் கோவை குணா உடல்நலக் குறைவால் உயிரிழப்பு

videodeepam