deepamnews
இலங்கை

கசிப்பு கோட்டை முற்றுகை!

இராமநாதபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட சுடலை குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக இராமநாதபுரம் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்றைய தினம்17.10.2023 சுற்றிவளைப்பை மேற்கொண்ட போலீசார் 18,750 லிட்டர் கோடாவும் 80 லீற்றர் கசிப்பும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் போலீசாரை கண்டவுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர் தப்பிச்சென்ற சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இராமநாதபுரம் போலீசார் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்

Related posts

கோட்டாபய ராஜபக்ஷவால் இலகு ரயில் திட்டம் நிறுத்தப்பட்டதால் 5,978 மில்லியன் ரூபா நட்டம்

videodeepam

குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் உள்ளூராட்சி மன்ற தலைவர்களை பதவி இடைநிறுத்த புதிய சட்டம்

videodeepam

தேர்தல் நடத்துவது தொடர்பாக எவரும் அச்சுறுத்தல் விடுக்க முடியாது – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

videodeepam