கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக தனியார் ஒருவரால் வழங்கப்பட்ட தகவளுக்கமைய 20.10.2023 இன்றய தினம் அகல்வுபணிகள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் 17 அடிவரை நடைபெற்றது.
இவ் அகல்வுபணியானது நீதிமன்ற நீதவான் துவராகினி ஜெகநாதன் அவர்கள் மற்றும் தொல்பொருள் தினைக்கல அதிகாரி மற்றும் கிராமசேவையாளர், பொலிசார்,,சிறப்பு அதிரடிபடையினர் முன்னிலையில் இரண்டு இயந்திரங்கள் மூலம் இடம்பெற்றது.
இதன் போது எவ்விதமான தடயப்பொருட்களும் கிடைக்கப்பெறவில்லை எனவே இதனையடுத்து எதிர்வரும் 22.10.2023அன்று 9.00 மணியலவில் மீண்டும் அகல்வுபணிகள் தொடரும் என நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.