deepamnews
இலங்கை

இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளர் தனது பதவியில் இருந்து இராஜினாமா!!!

இலங்கை கிரிக்கெட் நிறுவன (SLC) செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

இலங்கை அணியின் தொடர்ச்சியான போட்டித் தோல்விகளைக் கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் அதிகாரிகள் மீது பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளரான மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாணய நிதிய ஒப்பந்தங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவேண்டும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய கோரிக்கை  

videodeepam

தமிழ் மக்களின் நன்மை கருதி மாவை சேனாதிராஜாவின் தலைமைத்துவத்தை ஏற்பதாக சி.வி. விக்னேஷ்வரன் தெரிவிப்பு

videodeepam

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் !

videodeepam