deepamnews
இலங்கை

பலாங்கொடை மணசரிவில் சிக்கிய நால்வரும் சடலங்களாக மீட்பு.

பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் மண்சரிவில் சிக்குண்டு காணாமல் போயிருந்த நான்கு பேரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார்   தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், இரண்டு பிள்ளைகள் மண்சரிவில் சிக்கி கடந்த 12 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணிகளை பொலிஸாரும் , இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

இந்தநிலையில், இரண்டாவது நாளாகவும் நேற்று தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், காணாமல் போயிருந்த நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

Related posts

சேற்றில் புதைந்து உயிருக்கு போராடும் யானையை மீட்கும் பணிகள் தீவிரம்!

videodeepam

அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 66 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு கிளிநொச்சியில் முன்னெடுப்பு

videodeepam

மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியச் சபையின் அனுமதி கிடைக்கும் – ஜனாதிபதி நம்பிக்கை

videodeepam