deepamnews
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின.

2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு முதல் வெளியாகியுள்ளன.

பரீட்சை திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk ல் பார்வையிட முடியும்.

Related posts

கடும் மழை காரணமாக முல்லைத்தீவு மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்பு

videodeepam

விபத்தில் உயிரிழந்தவர்களின் முழுமையான விபரம் வெளியானது

videodeepam

இலங்கையின் நெருக்கடிக்கு விரைவில் தீர்வை வழங்க முயற்சிக்கும் பாரிஸ் கிளப்

videodeepam