deepamnews
இலங்கை

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அரசாங்கமாக பாராளுமன்றம் இருக்க வேண்டும் – ஜனாதிபதி

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பாராளுமன்றமே அரசாங்கமாக செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (26) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை ஆற்றிய ஜனாதிபதி, பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதே ஒரே வழி என தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டு சட்டங்கள் நீக்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Related posts

அராலி பாலத்தடியில் விபத்து – இளம் குடும்பஸ்தர் படுகாயம்!

videodeepam

கிளிநொச்சி மாவட்டத்தின் காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி கனக ரஞ்சிதம் அவர்களின் ஊடக சந்திப்பு.

videodeepam

உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு விரைவில்  நிரந்தர நியமனம்.

videodeepam