deepamnews
இலங்கை

இலங்கையில் மத சுதந்திரத்திற்கு தடை – சர்வதேச மத சுதந்திர அமெரிக்க ஆணைக்குழு தெரிவிப்பு

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு 2023 ஆம் ஆண்டு தொடர்பான அறிக்கையை வெளியிட்டு, இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக இலங்கையில் இந்து மற்றும் முஸ்லிம்களின் மத சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அறிக்கையை முன்வைத்து அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சீனா, ஆப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளும் மத சுதந்திரம் தடைபடும் நாடுகளில் உள்ளதாக இந்த அறிக்கை மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புது டில்லி பயணமாகும் ரணில்!

videodeepam

ஊழலுக்கு துணைபோகும் அரச ஊழியர்களுக்கு தண்டனை – சஜித் பிரேமதாச தெரிவிப்பு

videodeepam

400 வகையான மருந்துகள் அவசர கொள்வனவு.

videodeepam