deepamnews
இலங்கை

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் கிழக்கு ஆளுநர் விசேட கலந்துரையாடல்!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையதடலானது நேற்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் சுற்றுலா, மீன்வளத்துறை, கனிம மணல் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகளின் நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார்.

இதன்போது ஆளுநரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று அதற்கு சாதகமான பதிலை வெளிவிவகார அமைச்சர் அளித்துள்ளார்.  

Related posts

தேர்தல் சட்டதிருத்தம் என்ற போர்வையில்  அரங்கேறும் நாடகம் –  சஜித் கண்டனம்.

videodeepam

பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட முழு ஆதரவை வழங்குவோம் – உலக வங்கி

videodeepam

வரிக் கொள்கை வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் என்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன

videodeepam